Irakathil Iswaryamulla Dhevan - இரக்கத்தில் ஐஸ்வர்யமுள்ள தேவன்





 

இரக்கமும் கிருபையும் உடையவரே
உம்மை எந்நாளும் மகிழ்ச்சியோடே துதித்திடுவேன்
இஸ்ரவேலை துளிர்க்க செய்த தேவன் நீரல்லவோ 
எங்கள் மேல் மனதுருகி
எல்லாம் செய்யும் இயேசுவே

1. ஆபத்து நாளில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
உம் முகம் மறையாமல் பதிலளித்தீரே  
கிருபையும் ஈவையும் அள்ளி அள்ளி கொடுத்து
அழகு படுத்தி பார்க்கும் அன்பு நேசரே - என்னை

2. பாவத்தில் இருந்த என்னை 
இரத்தத்தால் மீட்டெடுத்து
சுத்திகரித்தீரே என்னை அன்பு தெய்வமே
பரிசுத்தராய் நீர் இருப்பது போல 
என்னையும் பரிசுத்தனாய் மாற்றுகிறிரே

3. என்னில் நன்மைகள் ஒன்றும் இல்லை என்று அறிந்தும்
எதிர்பாராமல் என்னை நேசிப்பவரே
குறைவுகள் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி 
உம் கரத்தால் என்னை ஆசிர்வதிக்கிறீர்
 

Irakkamum Kirubaiyum Udaiyavare
Ummai Ennaalum Magizhchiyode Thuthiththiduven
Isravelai Thulirkka Seitha Devan Neerallavo
Engal Mel Manathurugi
Ellaam Seiyum Yesuve

1. Aabathu Naalil Ummai Nokki Kooppitten
Um Mugam Maraiyaamal Bathilaliththeere
Kirubaiyum Eevaiyum Alli Alli Koduththu
Azhagu Paduththi Paarkkum Anbu Nesare Ennai

2. Paavaththil Iruntha Ennai 
Raththaththaal Meetteduththu
Suththigariththeere Ennai Anbu Deivame
Parisuththaraai Neer Iruppathu Pola
Ennaiyum Parisuththanaai Maatrugireere

3. Ennil Nanmaigal Ondrum Illai Endru Arinthum
Ethirpaaramal Ennai Nesippavare
Kuraivugal Ellaavatraiyum Kiristhuvukkul Niraivaakki
Um Karaththaal Ennai Aasirvathikkireer

[keywords] Irakathil Iswaryamulla Dhevan - இரக்கத்தில் ஐஸ்வர்யமுள்ள தேவன், Billy Jeba, Fenicus Joel, Irakkamum Kirubaiyum.