என்னை மறுபடியும் பெயர் சொல்லி
அழைக்கும் நேரம் பாக்கியமே
அழைத்தவரே என்னை அவர் ஸ்தலத்தில்
அழைத்து செல்லும் நேரம் பாக்கியமே
என் சிலாக்கியமே
மகிமையிலும் அவரோடிருப்பேன்
மகிழ்ந்து அகமகிழ்ந்து
நான் நிறைந்திருப்பேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று
பரிசுத்தவாங்கலோடு ஆராதிப்பேன்
1. புது உடன்படிக்கை எனக்கு ஏற்படுத்தி
உம்மை அப்பா என்று சொல்லும் உரிமை பெற்றேன்
அவர் பிடிக்கப்படும்போது உம்மில் இணைக்கப்பட்டேன்
அவரே வழியானார் நான் உம்மிடம் வருவதற்கு
என் பெலத்தினால் அல்ல
என் நீதியினால் அல்ல
இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
உம் சமூகம் வந்தேன்
2. விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை
போராடியே என் ஓட்டம் முடிப்பேன்
எக்காள சத்தம் கேட்டு இமைப்பொழுதில்
மறுரூபமாகி மணவாளனை காணுவேன்
என் தேவனால் கட்டப்பட்ட
கை வேளையில்லா நித்திய
வீட்டினில் மணவாட்டியாய்
ஆத்ம நேசருடன் வாழுவேன்
Ennai Marubadium Peyar Solli
Azhaikkum Neram Bakkiyame
Azhaithavarae Ennai Avar Sthalathil
Azhaithu Sellum Neram Bakkiyame
En Slakkiyame
Magimaiyilum Avarodirupen
Magizhndhu AgaMagizhndhu
Naan Nirainthirupen
Parisuthar Parisuthar Parisuthar Endru
Parisuthavaangalodu Aarathipen
1. Pudhu Udanpadikai Enaku Erppaduthi
Ummai Appa Endru Sollu Urimai Petren
Avar Pitkkapadumbothu Ummil Ennaikkappaten
Avarae Vazhiyanaar Naan Ummidam Varuvatharkku
En Belathinaal Aala
En Neethiyinaal Aala
Yesu Kirusthuvin Moolamai
Um Samugam Vanthen
2. Visuvasathil Nalla Poratathai
Poradiyae En Ootam Mudipen
Ekkala Saththam Kettu Emmai Pozhuthil
Marubamagi Manavanalai Kaanuven
En Devanal Kattappata
Kai Vellaiyilla Nithiya Veetinil
Manavaatiyaai Aathma
Nesarodu Vazhuven
[keywords] Aalugai Seiven - ஆளுகை செய்வேன், Rap Immanuel, Ennai Marubadium, Ennai Marubadiyum, Tamil Christian Song.
