Thalaimurai - தலைமுறை





 

தலைமுறை தலைமுறை உயர்த்துபவர் 
உன்னை ஆசீர்வதித்திடுவார் 
தரிசனம் தந்து அழைத்தவரே  
தவறாமல் உன்னில் நிறைவேற்றுவார் 

அவர் கரத்தின் முத்திரை மோதிரம் நீ 
ராஜகிரீடம் நீதானே  

அல்லேலூயா அல்லேலூயா
நிறைவான வருடங்கள் தந்திடுவார் 
அல்லேலூயா அல்லேலூயா
நிறைவான கிருபையால் நிறைத்திடுவார் 

1. ஆயிரமோ பதினாயிரமோ 
எந்த தீங்கும் அணுகாதே
யுத்தங்கள் உனக்காக செய்திடுவார் 
வெற்றிமேல் வெற்றியை தந்திடுவார்  

2. வெண்கல கதவுகள் உடைத்திடுவார் 
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார்
செட்டைகள் விரித்து எழும்ப செய்வார் 
உன்னதங்களில் உன்னை அமரச்செய்வார்
 

Thalaimurai Thalaimurai Uyarthubavar
Unnai Aaseervathithiduvaar
Tharisanam Thanthu Azhaithavarae
Thavaraamal Unnil Niraivetruvaar

Avar Karathin Muthirai Mothiram Nee 
Raaja Kireedam Neethaane

Hallelujah Hallelujah
Niraivaana Varudangal Thanthiduvaar
Hallelujah Hallelujah
Niraivaana Kirubaiyaal Niraithiduvaar

1. Aayiramo Pathinaayiramo
Entha Theengum Anugaathe
Yuthangal Unakaaga Seithiduvaar
Vetrimel Vetriyei Thanthiduvaar 

2. Venkala Kathavugal Udaithiduvaar
Irumbu Thaazhpaalai Murithiduvaar
Settaigal Virithu Ezhumba Seivaar
Unnathangalil Unnai Amara Seivaar

[keywords] Thalaimurai - தலைமுறை, Maneksha Babu, Pokkishiya Sandra, Thalaimurai Thalaimurai, Tamil Christian Song.