Magimai Yesuvukke - மகிமை இயேசுவுக்கே

Magimai Yesuvukke - மகிமை இயேசுவுக்கே





 

1. மகிமை இயேசுவுக்கே
மகிமை ராஜனுக்கே
எந்த சூழ்நிலையிலும் என் இயேசு நல்லவர்
எந்த பாதையிலும் என் இயேசு நல்லவர்
ருசித்தேன் என் இயேசுவை
நான் பாடுவேன் என் இயேசுவை

2. ஆராதிப்பேன் இயேசுவை
ஆராதிப்பேன் ராஜனை
அத்திமரங்களெல்லாம் 
துளிரற்றுப்போனாலும்
திராட்சைச்செடிகளெல்லாம் 
பலனற்றுப்போனாலும்
துதிப்பேன் என் இயேசுவை
நான் பாடுவேன் என் இயேசுவை

3. நம்புவேன் என் இயேசுவை
நம்புவேன் என் ராஜனை
வெள்ளங்கள் வந்தாலும் 
உள்ளம் கலங்கிடாது
கரைசேர்ந்திடுவேன் 
கர்த்தர் இருப்பதினால்
நம்புவேன் என் இயேசுவை
நான் பாடுவேன் என் இயேசுவை
 

1. Magimai Yesuvukke Magimai Raajanukke
Endha Soozhnilaiyilum En Yeshu Nallavar
Endha Paathaiyilum En Yeshu Nallavar
Rusitthen En Yeshuvai
Naan Paaduvaen En Yeshuvai

2. Aaraadhippen Yeshuvai 
Aaraadhippen Raajanai
Aththimarangal Ellam
Thuliratru Ponaalum
Thiraatchai Sedigal Ellam
Balanatru Ponraalum
Thudhippen En Yeshuvai
Naan Paaduvaen En Yeshuvai

3. Nambuvaen En Yeshuvai
Nambuvaen En Raajanai
Vellangal Vanthaalum 
Ullam Kalangidaadhu
Karai Saernthiduvaen 
Karththar Irupadhinaal
Nambuvaen En Yeshuvai
Naan Paaduvaen En Yeshuvai


[keywords] Magimai Yesuvukke - மகிமை இயேசுவுக்கே, Pr.R.Reegan Gomez, Magimai Yesuvukkae, Magimai Yesuvukae.