Enni Mudiya Kirubaikatkai -எண்ணி முடியா கிருபைகட்காய்





 

எண்ணி முடியா கிருபைகட்காய் 
நன்றி செலுத்தியே பாடிடுவேன்
துணை செய்து தூக்கிவிட்டீர் 
துயரங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டீர் 
உடனிருந்தீர் உதவிசெய்தீர் 
உடைந்திட்ட வேளையில் உருவாக்கினார்
 
யாவையும் நன்றாய் செய்பவரே
யெசுவா உம்மையே உயர்த்திடுவேன்

1. ஜீவனை தந்ததும் அல்லாமல் 
தயவை ஈந்தீர் அளவில்லாமல் 
எப்பக்கம் சத்துருவால் நெருக்கப்பட்டும் 
எல்லாமே எதிராக நின்ற போதும்
கடிண கதவுகளை திறந்தவரே
சாட்சியாக என்னை மாற்றினீரே

2. நிற்க பெலனில்லா நிலைகளிலும் 
அமிழ்த்தும் பலவித உளையினின்று
கடல் மேல் என்னை நீர் நடக்க வைத்தும் 
அச்சத்தால் அமிழ்ந்து போகையிலும் 
நீங்கலாக்கியே மீட்டவரே
காலூன்றி நிற்க செய்தவரே
 

Enni Mudiyaa Kirubaigatkaai  
Nandri Seluththiye Paadiduven  
Thunai Seithu Thookkivitteer  
Thuyarangal Anaiththaiyum Maatrivitteer  
Udanirundheer Udhavi Seitheer  
Udainthitta Velaigalil Uruvaakkineer  

Yaavaiyum Nandraai Seibavare  
Yesuvaa Ummaiye Uyarththiduven  

1. Jeevanai Thanthathum Allaamal  
Dhayavai Eentheer Alavillaamal  
Eppakkam Saththuravaal Nerukkappattum  
Ellaame Ethiraaga Nindra Pothum  
Kadin Kathavugalai Thirandhavare  
Saatchiyaaga Ennai Maatrineere  

2. Nirka Belanillaa Nilaiyilum  
Amizhththum Palavidha Ulayinindru  
Kadal Mel Ennai Neer Nadakka Vaiththum  
Achchaththaal Amizhndhu Pogaiyilum  
Neengalaakkiye Meetavare  
Kaaloonri Nirka Seithavare

[keywords] Enni Mudiya Kirubaikatkai -எண்ணி முடியா கிருபைகட்காய் , Paul Jasher, Joel Thomasraj, Enni Mudiyaa Kirubaigatkaai, Tamil Christian Song.