வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே
நீங்க கூட இருந்ததால 
நான் வெட்கப்படவில்லையே-2
சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்
என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர்-2
நன்றி நன்றி உமக்கு நன்றி  நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி  நன்றி 
நன்றி நன்றி-2
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி  நன்றி
எனக்கு எதிரானோர் எழுந்தார்கள் 
துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள்-2
பட்சத்தில் கொண்டு வந்தீரே 
சமாதானம் செய்யவைத்தீரே-2
நன்றி நன்றி உமக்கு நன்றி  நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி 
நன்றி நன்றி உமக்கு நன்றி  நன்றி
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி  நன்றி
செத்தவனைப் போல மறக்கப்பட்டேன் 
சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன்-2
தீமைகளை மாற்றிவிட்டீரே 
நன்மையாய் முடியவைத்தீரே-2
நன்றி நன்றி உமக்கு நன்றி  நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி-2
நன்றி நன்றி-2
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
 Vedkapadavillaiye Naan Vedkapadavillaiye
Neenga Kooda Irundhaal
Naan Vedkapadavillaiye-2
Saththurukku Munbaaga Enakkoru Pandhiyai Aayaththapaduththugindreer
En Thalaiyai Ennaiyinaal Abishegam Seygindreer-2
Nantri Nantri Umakku Nantri Nantri
Ennai Vedkapaduththalaiye Nantri Nantri
Nantri Nantri-2
Ennai Vittuk Kodukkalaiye Nantri Nantri
Enakku Ethiraanoar Ezhundhaargal
Durogam Seyya Ninaiththu Suttriththirindhaargal-2
Patchaththil Kondu Vandreer
Samadhaanam Seyyavaiththeereer-2
Nantri Nantri Umakku Nantri Nantri
Ennai Vedkapaduththalaiye Nantri Nantri
Nantri Nantri Umakku Nantri Nantri
Ennai Vittuk Kodukkalaiye Nantri Nantri
Seththavanai Pola Marakkappattaen
Sonthangalal Naan Thallappattaen-2
Theemaigalai Maattrivittheereer
Nanmaiyaai Mudiyavaiththeereer-2
Nantri Nantri Umakku Nantri Nantri
Ennai Vedkapaduththalaiye Nantri Nantri-2
Nantri Nantri-2
Ennai Vittuk Kodukkalaiye Nantri Nantri
  
[keywords] Vetkapadavillaye - வெட்கப்படவில்லையே, Ben Samuel, Vetkappadavillaiye, Vetkappadavillaiye.
