நல்ல மேய்ப்பன் நீர் தானே
உண்மையாய் நடத்தினீரே-2
விலகாமல் இருப்பவரே
கடைசிவரை இருப்பவரே-2
ஆராதனை ஆராதனை எங்கள் 
ஆயுளெல்லாம் ஆராதனை-2
- நல்ல மேய்ப்பன்
1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலைக் கரண்ட்டை ஏன்-2
தண்ணீரண்டை நடத்துகிறீர்
தாகம் தீர்க்கின்றீர் - (என்னை) -2
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை 
நடத்திடும் மேய்ப்பரே-2
- ஆராதனை
2.மரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படேன்-2
உமது கோலும் உம் தடியும் 
என்னைத் தேற்றிடுமே-2   
-  மேய்ப்பரே
 Nalla Meyappan Neer Dhaane
Unmaiyaai Nadathineere-2
Vilagamaamal Irupavare
Kadaisivarae Irupavare-2
Aaradhanai Aaradhanai Engal
Aayulellam Aaradhanai-2
- Nalla Meyappan
Ullum Puramum Sendriduvaen
Meychalai Karanddai Yen-2
Thanneeranddai Nadathugireer
Thaagam Theerkinreer - (Ennai) -2
Meyappare Meyappare Ennai
Nadathidum Meyappare-2
- Aaradhanai
Marana Pallathaakkil Naan Nadandhaalum
Pollaappukku Payapadeen-2
Umadhu Kolum Um Thadiyum
Ennaith Theatridume-2
- Meyappare
  
[keywords] Meiparae - மேய்ப்பரே, Ben Samuel, Meippare, Meipare, Nalla Meippan Neer.
