என் உடலும் என் உயிரும்
உம்மை தானே துதிப்பதற்கே
என் இசையும் இந்த பாடலும்
உம்மை தானே துதிப்பதற்கே
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
நான் வாழும் நாட்களெல்லாம்
பாடுவேன் உம்மை பாடுவேன்
என் ஜீவ நாட்களெல்லாம்
எங்கள் பாதங்கள் உமது ஆலயத்தில்
அழகாய் நிற்கிறதே
எங்கள் கரங்களும் உம்மை துதிப்பதற்கே
அழகாய் உயர்ந்திடுதே
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
நான் வாழும் நாட்களெல்லாம்
பாடுவேன் உம்மை பாடுவேன்
என் ஜீவ நாட்களெல்லாம்
எங்கள் நாவுகள் உமது நாமத்தையே
அழகாய் போற்றிடுதே
எங்கள் உதடுகளும் உமக்கு பலிகளையே
அழகாய் செலுத்திடுதே
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
நான் வாழும் நாட்களெல்லாம்
பாடுவேன் உம்மை பாடுவேன்
என் ஜீவ நாட்களெல்லாம்
எங்கள் இருதயம் உமது சமூகத்திலே
அழகாய் களிகூறுதே
எங்கள் கண்களும் உமது சமூகத்தையே
அழகாய் கண்டிடுதே
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
நான் வாழும் நாட்களெல்லாம்
பாடுவேன் உம்மை பாடுவேன்
என் ஜீவ நாட்களெல்லாம்
En Udalum En Uyirum
Ummai thaane Thuthippatharke
En Isaiyum intha Paadalum
Ummai thaane Thuthippatharke
Thuthippen ummai Thuthippen
Naan Vaazhum Naatkallellam
Paaduven ummai Paaduven
En Jeeva Naatkallellam
Thuthippen ummai Thuthippen
Naan Vaazhum Naatkallellam
Paaduven ummai Paaduven
En Jeeva Naatkallellam
Engal Paathangal
Umathu Aalayatthil
Azhagai Nirkkirathey
Engal Karangalum
Ummai Thuthippatharke
Azhagai Uyarnthiduthey
Thuthippen ummai Thuthippen
Naan Vaazhum Naatkallellam
Paaduven ummai Paaduven
En Jeeva Naatkallellam
Engal Naavugal
Umathu Naamaththaiye
Azhagai Potriduthey
Engal Uthadugalum
Umakku Baligalaiye
Azhagai Selutthiduthey
Thuthippen ummai Thuthippen
Naan Vaazhum Naatkallellam
Paaduven ummai Paaduven
En Jeeva Naatkallellam
Engal Iruthayam
Umathu Samugathile
Azhagai Kalikooruthey
Engal Kangalum
Umathu Samugathaye
Azhagai Kandiduthey
Thuthippen ummai Thuthippen
Naan Vaazhum Naatkallellam
Paaduven ummai Paaduven
En Jeeva Naatkallellam
[keywords] En Udalum En Uyirum - என் உடலும் என் உயிரும், Vani Joshua.
