நல்லது நடக்குமுண்ணு நம்புங்க
கெட்டது மாறுமுண்ணு நம்புங்க
போராட்டம் முடியுமுண்ணு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுண்ணு நம்புங்க - 2
நம்புங்க - 4 ப்ரோ நம்புங்க -4
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க - பிரதர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க - சிஸ்டர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2
யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க - 2
நம்புங்க - 4 Just Believe - 4
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க - தம்பி
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க - அண்ணன்
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2
மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க - 2
நல்லது நடக்குமுண்ணு நம்புங்க
கெட்டது மாறுமுண்ணு நம்புங்க
போராட்டம் முடியுமுண்ணு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுண்ணு நம்புங்க - 2
நம்புங்க - 4 Just Believe - 4
நம்புங்க - 4 Just Believe - 4
Nalladhu Nadakkumunnu Nambunga
Kettadhu Maarumunnu Nambunga
Poraattam Mudiyumunnu Nambunga
Pudhuvazhvu Pirakkumunnu Nambunga - 2
Nambunga - 4 Bro Nambunga - 4
Vaazhkaiyila Edha Izhandhalum
Nambikkai Izhandhudaatheenga - Brother
Nambinore Kazhutharuthaalum Avara Marandhudaatheenga
Vaazhkaiyila Edha Izhandhalum
Nambikkai Izhandhudaatheenga - Sister
Nambinore Kazhutharuthaalum Avara Marandhudaatheenga
Thirumbavum Ezhumbuvom
Saadhithu Kaatuvom - 2
Yaar Namma Edhirthaalum
Paarthuppaarunga - 2
Nambunga - 4
Just Believe - 4
Ethanaper Thallivittaalum
Avar Namma Thookkuvaarunga - Thambi
Sondha Bandham Odhukki Vechalum
Sorndhu Poi Vidaatheenga
Ethanaper Thallivittaalum
Avar Namma Thookkuvaarunga - Annan
Sondha Bandham Odhukki Vechalum
Sorndhu Poi Vidaatheenga
Thirumbavum Ezhumbuvom
Saadhithu Kaatuvom - 2
Mela Irukkiravar
Paarthuppaarunga - 2
Nalladhu Nadakkumunnu Nambunga
Kettadhu Maarumunnu Nambunga
Poraattam Mudiyumunnu Nambunga
Pudhuvazhvu Pirakkumunnu Nambunga - 2
Nambunga - 4 Just Believe - 4
Nambunga - 4 Just Believe - 4
[keywords] Nambunga - நம்புங்க, Nallathu Nadakkumunu, Nalladhu Nadakkumunnu, Nallathu Nadakkumunu, Nalladhu Nadakkumunu, Nambunka.