Idhayam - இதயம்

Idhayam - இதயம்





 

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம் 
இதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 
ஒரு பாதி இறைவனின் புகழ் பாடும் 
மற்றொரு பாதி சுக போக வாழ்வை நாடும் 
இதயம் மனித இதயம் இதயம் மனித இதயம்

ஆட்கடல் அலை மோதும் வாழ்வினில்
நிலை இல்லா மனிதனின் மனம் நாடும் இதயம்-2
தாழ்வெல்லாம் நீங்கிடவே தம்மிடம் அழைத்த குரல்-2
கேட்டபதனை வெறுக்கும் இதயம் 

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம் 

பரலோக வாழ்வுதனில் பாரினில்
கடந்தீர்க்க சிலுவையில் அர்ப்பணித்த இதயம்-2
பிறர் நலம் பேணுவதே பாரினில் உயர்வென்று-2
போதித்ததை வெறுக்கும் இதயம் 

இதயம் மனித இதயம்
இதயம் மனிதஇதயம் 

மனிதன் எங்கே மனிதன் எங்கே 
இறைவன் தேடி அலைகின்றார் 
அவர் ஒலி கேட்டு அவரிடம் வந்தால்
இறை ஒளி ஆக்கும் இதயம் அனைவரின் இதயம்

இதயம் மனித இதயம் 
இதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
ஒரு பாதி இறைவனின் புகழ் பாடும் 
மாற்றொரு பாதி சுக போக வாழ்வை நாடும் 

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்
 

Idhayam Manidha Idhayam
Idhayam Manidha Idhayam
Idhil Aayiram Ennanangal Udhayam
Oru Paadhi Iraivanin Pugazh Paadum
Matroru Paadhi Suga Boga Vaalvai Naadum
Idhayam Manidha Idhayam Idhayam Manidha Idhayam

Aatkadala Azhai Modhum Vaalvinil
Nilai Illaa Manidhanin Manam Naadum Idhayam-2
Thaazhvellam Neengidavae Thammidam Azaitha Kural-2
Kaettapadhanai Verukkum Idhayam

Idhayam Manidha Idhayam
Idhayam Manidha Idhayam

Paraloka Vaalvudhanil Paarinil
Kadanthirka Siluvaiyil Arppanitha Idhayam-2
Pirar Nalam Paenuvadhae Paarinil Uyarvendru-2
Podhiththadhai Verukkum Idhayam

Idhayam Manidha Idhayam
Idhayam Manidha Idhayam

Manidhan Engae Manidhan Engae
Iraivan Thaedi Alaiginraar
Avar Oli Kaettu Avaridam Vandhaal
Irai Oli Aakkum Idhayam Anaivarin Idhayam

Idhayam Manidha Idhayam
Idhil Aayiram Ennanangal Udhayam
Oru Paadhi Iraivanin Pugazh Paadum
Matroru Paadhi Suga Boga Vaalvai Naadum

Idhayam Manidha Idhayam
Idhayam Manidha Idhayam
Idhayam Manidha Idhayam


[keywords] Idhayam - இதயம், Sudhakar Rajan, Anish Samuel, Ithayam.