Enna Anbu - என்ன அன்பு

Enna Anbu - என்ன அன்பு





 

உம் வசனம் என் கண்களை திறந்திட்டதே
உம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே-2

ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது
எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு-2

எலியாவைப் போல் நான் சூரைச்செடியின் கீழ் கிடந்தேனே
மனித பயத்தினால் அங்கும் இங்கும் அலைந்தேனே (ஒளிந்தேனே)  -2
உம் அன்பில பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே-2
-ஆஹா!! என்ன அன்பு இது

உதவாத பாத்திரம் என்று எல்லோராலும் நொறுக்கப்பட்டேன்
உடைந்து போன எந்தன் வாழ்வை
கன்மலையின் மேல் நிறுத்தினீரே-2
உம் அன்பில பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே(உருவாக்கப்பட்டேன்) 
-ஆஹா!! என்ன அன்பு இது
 

Um Vasanam En Kangalai Thirandhittadhae
Um Anbu En Ullaththai Kulira Vaiththadhae-2

Aaha!! Enna Anbu Ithu, Manidha Anbu Illai Ithu
Edhirpaarkkaadha Anbu, En Yesuvin Anbu-2

Eliyaavaip Pol Naan Sooraicchediyin Keezh Kidanthaenae
Manidha Bayaththinaal Angum Ingum Alaiththaenae-2
Um Anbila Bayam Illaiyae
Um Anbinaal Belan Kondenae-2
-Aaha!! Enna Anbu Ithu

Udhavaadha Paaththiram Endru Elloraalum Norukkappattaen
Udaindhu Poana Endhan Vaalvai
Kanmalaiyin Mael Niruththineerae-2
Um Anbila Bayam Illaiyae
Um Anbinaal Belan Kondenae (Uruvaakkappatten) -2
-Aaha!! Enna Anbu Ithu


[keywords] Enna Anbu - என்ன அன்பு, Aaha Enna Anbu Ithu, Anoya Gopynaarth.