வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்
முழுவதும் உண்மை நம்பிடுவேன் - நான்
முழுவதும் உண்மை சார்ந்திடுவேன் - 2
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர் - 2
சொன்னதை நிறைவேற்றுவீர்
யேகோவா யீரே நீரே
என் தேவைகளை சந்தித்தீர் - 2
குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
வாழ செய்பவரே - 2
என்னை வாழ செய்பவரே
முழுவதும் உண்மை நம்பிடுவேன் - நான்
முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்.
சொன்னதை நிறைவேற்றுவீர்
யேகோவா ரஃப்பா நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே - 2
என்னை காக்கும் தேவன்
நம்பிக்கையின் ராஜன்
சொன்னதை செய்பவரை
எனக்கு சொன்னதை செய்பவரை
முழுவதும் உண்மை நம்பிடுவேன் - நான்
முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்
சொன்னதை நிறைவேற்றுவீர்
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்
Vaakkuraithe Dhevan Vaakku Maaraa Raajan
Sonnathai Niraiverthuveer
Muzhuvadhum Unmai Nambiduveen Naan
Muzhuvadhum Unmai Saarndhiduveen - 2
Vaakkuraithe Dhevan Vaakku Maaraa Raajan
Sonnathai Niraiverthuveer - 2
Sonnathai Niraiverthuveer
Yehova Yeere Neere
En Dhevaigalai Sandhitheer - 2
Kuraivugal Ellam Niraivai Maatri
Vaazha Seibavare - 2
Ennai Vaazha Seibavare
Muzhuvadhum Unmai Nambiduveen Naan
Muzhuvadhum Unmai Saarndhiduveen
Vaakkuraithe Dhevan Vaakku Maaraa Raajan
Sonnathai Niraiverthuveer
Sonnathai Niraiverthuveer
Yehova Raffa Neere
Sukam Tharum Dheivam Neere - 2
Ennai Kaakkum Dhevan
Nambikkaiyin Raajan
Sonnathai Seibavarai
Enakku Sonnathai Seibavarai
Muzhuvadhum Unmai Nambiduveen Naan
Muzhuvadhum Unmai Saarndhiduveen
Vaakkuraithe Dhevan Vaakku Maaraa Raajan
Sonnathai Niraiverthuveer
Sonnathai Niraiverthuveer
Vaakkuraithe Dhevan Vaakku Maaraa Raajan
Sonnathai Niraiverthuveer
Song Description: Vakkuraitha devan - வாக்குரைத்த தேவன்
Keywords: Tamil Christian Song Lyrics, Vakkuraitha devan sonnathai வாக்குரைத்த தேவன் சொன்னதை நிறைவேற்றுவீர், Joseph Tilton.
Uploaded By: Joseph Tilton.