எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய்
என்னை ஏற்றுக்கொள்ளும் - 2
சேர்த்துக்கொள்ளும்
என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய்
என்னை அணைத்துக்கொள்ளும் - 2
1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம் - 2
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு - 2
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார் - 2
2.வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம் - 2
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம் - 2
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார் - 2
Ejamanane En Yesuve
Um Pillaiyai
Ennai Etrukkollum - 2
Serthukkollum
Ennai Endhikkollum
Um Pillaiyai
Ennai Anaithukkollum - 2
1.Thaai Kooda Unnai Marandhu Pogalam
Sumandha Un Thanthai Kooda Kaividalam - 2
Aanalum Nesar Yesu Unakku Undu - 2
Ovvoru Naalum Unnai Aravanaipaar - 2
2. Vaazhvilae Noigal Vandhidalam
Un Vaazhvile Kashtangal Irundhidalaam - 2
Thetruvaar Illamal Nee Yaengidalam - 2
En Nesar Yesu Unnai Aravanaipaar - 2
Song Description: Ejamanane En Yesuve - எஜமானனே என் இயேசுவே
Keywords: Tamil Christian Song Lyrics, Elsin.
Uploaded By: Elsin Edison.