பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே- 2
என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே- 2
ஆவியானவரே
ஆவியானவரே- 2
- பள்ளத்தாக்கில்
இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு- 2
வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்- 2
- என் ஹக்கோர்
சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்- 2
பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்- 2
- என் ஹக்கோர்
Pallaththaakil Nadakkumbodhu
Ennai Kaanbavare
Thaagaththaale Katharum Bodhu
Ennai Ketpavare - 2
En Hakkor
Neer Enthan Thunaiyalare
Thaagam Theerkum Jeeva Thanneerae - 2
Aaviyanavare
Aaviyanavare - 2
- Pallaththaakil
Irul Niraintha Pallaththaakil
Nadakka Nernthaalum
Kalanga Maatten
Thikaikka Maatten
Neer Ennodu Undu - 2
Vaarththaiyaale Thaetruveer
Samoogaththaale Nadaththuveer - 2
- En Hakkor
Soarnthu Pogum Naeraththil
Um Belanai Tharugindreer
Saththuvamillaa Velaivil
Athai Peruga Seygindreer - 2
Belanadaindhiduvean
Uyara Parandhiduvean - 2
- En Hakkor
[keywords] En Hakkore - என் ஹக்கோர், Joseph Aldrin, Pradhana Asariyarae.