கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்
அவர் என் வேண்டுதல்கள்
நிறைவேற்றுவார் - 2
என் வழிகள் அவர் அறிந்திருக்க
அவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் - 2
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தரில் என்றும் நான் மகிழ்திருப்பேன் இருப்பேன் - 2
1. உன்னதர் மறைவினில் நான் இருக்க
வல்லவர் என்னை தாங்கி நடத்துகின்றார் - 2
அஞ்சிடேன் என் பட்சம் அவர் இருக்க
ஆபத்தில் அவரே என் துணையானார் - 2
2. என் முன் சென்றிடும் தகப்பன் அவர்
பாதைகள் எல்லாம் நேராக்குவார் - 2
எதிரான சூழ்ச்சியை முறியடித்து
உயரத்தில் (சிகரத்தில்) என்னை நிறுத்தி வைப்பார் - 2
Kartharil Manamagizhchiyai Irupen
Avar En Veenudhalgal
Niraivetrumaar
En Vazhigal Avar Arindhirukka
Avaril Mutrilumai Nambikkai Kolven
Magizhndiruppen Naan Magizhndiruppen
Kartharil Endrum Naan Magizhndiruppen Irupen
1. Unnadhar Maraivinil Naan Irukka
Vallavar Ennai Thaangi Nadathugindrar
Anjiden En Patcham Avar Irukka
Aabathil Avare En Thunaiyanaar
2. En Mun Sendridum Thagappan Avar
Paadhaigal Ellaam Neraakkuvaar
Ethiraana Soozchiyai Muriyadiththu
Uyarathil Ennai Niruththi Vaippaar
Song Description: Magizhnthirupen - மகிழ்ந்திருப்பேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Magilnthiruppen, Solomon Robert, Jim Reeves Herald.