Naan Ezhumbuven - நான் எழும்புவேன்





 

என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால்

1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்
சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் 
வேகமாய் என்னை கட்டுவிப்பார்

2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
அவர் பெலன் இன்றும் குறையவில்லை
பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல 
ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்
 

Ennai Belappaduthum Devan Uyurodirukkiraar 
Naan Kazhukai Pola Ezhumba Seithiduvaar
Ennai Ezhumba Pannnum Aandavar Ennodiruppathaal 
Naan Ezhumbuven Avar Belaththaal 

1. En Vaazhvai Idikkum Saththuruvai Kaattilum 
Men Vaazhvai Kattum Devan Belamullavar 
Saththuru Idikka Eduththitta Kaalathilum
Vegamaai Ennai Kattiduvaar

2. En Belan Ontrum Illai Entru Naan Ariven 
Avar Belan Indrum Kuraiyvillai 
Belaththaalum Alla Barakkramam Alla 
Aaviyinaalae Ennai Ezhumba Seivaar.


Song Description: Naan Ezhumbuven - நான் எழும்புவேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Davidsam Joyson, Johnsam Joyson, FGPC, Karunaiyin Piravagam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.