Ekkaalamum Sthotharippaen - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்





 

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்
உம்மை பாடி மகிழுவேன் - 2

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே - 2
உம்மை ருசித்தே நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு - 2

1.காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே - 2
இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே - 2
நீர் செய்ததை

2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே - 2
எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே - 2
நீர் செய்ததை


Ekkaalamum Sthotharippaen
Enneramum Thuthithiduvaen
Ennai Thaazhthi Paninthiduvaen
Um Naamam Uyarthuvaen 
Ummai Paadi Magizhuvaen 

Neer Seithathai Marakka Koodumo
Intha Vaazhkai Neer Thanthathae 
Ummai Rusithaen Nallavarentru 
Innum Thuthippaen Nantriyodu 

Kaalangal Kadanthu Ponathae 
Um Kirubai Ennai Niruthuthae 
Ikkattukkellaam Vilakki 
Unthan Maraivil Vaitheerae

Thevaigal Ennai Soozhnthathae
Um Karangal Ellaam Thanthathae 
Ettaathathai En Kaiyil 
Eduthu Thantheer Yesuvae


Song Description: Ekkaalamum Sthotharippaen - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Ekkalamum Sthotharippen

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.