Thayanaval Than Pillaikallai - தாயானவள் தன் பிள்ளைகளை
1. தாயானவள் தன் பிள்ளைகளை
மறந்தாலும் வெறுத்தாலும்
படைத்தவரோ நம்மை என்றும்
மறப்பதில்லை வெறுப்பதில்லை - 2
அவர் அன்பின் தெய்வம்
நம்மை காக்கும் தெய்வம் - 2
இந்த அகிலம் போற்றும்
நம் இயேசுவே தெய்வம் - 2
2. கருவினிலே தெரிந்து கொண்டார்
இறுதிவரை நம்மை நடத்திடுவார்
கிருபைகளை பொழிந்திடுவார்
மகிமையிலே நம்மை சேர்த்திடுவார் - 2
3. இஸ்ரவேலே பயப்படாதே
கர்த்தரே நம் துணையானார்
வலக்கரத்தை பிடித்துக் கொண்டார்
வழுவாமல் நம்மை காத்திடுவார் - 2
4. வானங்களே மகிழ்ந்திடுங்கள்
நம் வல்லவரை வாழ்த்திடுங்கள்
திருச்சபையே முழங்கிடுங்கள்
நம் இயேசுவையே போற்றிடுங்கள் - 2
1. Thayanaval Tha Pillaigalai
Maranthaalum Verutthaalum
Padaitthavaro Nammai Entrum
Marappathillai Veruppathillai - 2
Avar Anbin Theivam
Nammai Kaakkum Theivam - 2
Intha Agilam Potrum
Nam Yesuve Theivam - 2
2. Karuvinile Therinthu Kondaar
Iruthivarai Nammai Nadatthiduvaar
Kirubaigalai Pozhinthiduvaar
Magimaiyile Nammai Sertthiduvaar - 2
3. Isravele Bayappadaathe
Karthare Nam Thunaiyanaar
Valakkaratthai Piditthu Kondaar
Vazhuvaamal Nammai Kaatthiduvaar - 2
4. Vaanangale Magizhnthidungal
Thiruchabaiye Muzhangidungal
Nam Yesuvaiye Potridungal - 2
Maranthaalum Verutthaalum
Padaitthavaro Nammai Entrum
Marappathillai Veruppathillai - 2
Avar Anbin Theivam
Nammai Kaakkum Theivam - 2
Intha Agilam Potrum
Nam Yesuve Theivam - 2
2. Karuvinile Therinthu Kondaar
Iruthivarai Nammai Nadatthiduvaar
Kirubaigalai Pozhinthiduvaar
Magimaiyile Nammai Sertthiduvaar - 2
3. Isravele Bayappadaathe
Karthare Nam Thunaiyanaar
Valakkaratthai Piditthu Kondaar
Vazhuvaamal Nammai Kaatthiduvaar - 2
4. Vaanangale Magizhnthidungal
Thiruchabaiye Muzhangidungal
Nam Yesuvaiye Potridungal - 2
Song Description: Thayanaval Than Pillaikallai, தாயானவள் தன் பிள்ளைகளை.
Keywords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez.