Yehovah Elohim - யெகோவா ஏலோஹீம்





 

யெகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம்
யெகோவா ஏல் ரோயி உமக்கே ஸ்தோத்திரம் - 2
கன்மலையே எந்தன் அடைக்கலமே
புகலிடமே உம்மை துதிக்கின்றேன்
யெகோவா ரூவா யெகோவா ஷம்மா
யெகோவா ஷாலோம் உம்மை ஆராதிப்பேன் - 2

1. அதிசயம் நீரே என் ஆறுதல் நீரே
மீட்பர் நீரே என் மேன்மை நீரே
மகிமை நீரே என் மகத்துவம் நீரே
அகிலம் ஆளும் ஏல் ஒலாம் நீரே (கன்மலையே)

2. அன்பே நீரே என் ஆருயிர் நீரே
கேடகம் நீரே என் துருகம் நீரே
இராஜன் நீரே என் தேவன் நீரே
ஜீவன் நீரே ஏல் ஒலாம் நீரே (கன்மலையே)



Yehovah Elohim Umakke Sthothiram
Yehovah El Roi Umakke Sthothiram - 2
Kanmalaiyae Endhan Adaikalame
Pugalidame Ummai Thuthikindren
Yehovah Ruah Yehovah Shamma
Yehovah Shalom Ummai Aaradhipen - 2

1. Athisayam Neerae En Aaruthal Neerae
Meetpar Neerae En Menmai Neerae
Magimai Neerae En Magathuvam Neerae
Agilam Aazhum El Olam Neerae – (Kanmalaiyae)

2. Anbe Neerae En Aaruyir Neerae
Kedagam Neerae En Thurugam Neerae
Raajan Neerae En Devan Neerae
Jeevan Neerae El Olam Neerae - (Kanmalaiyae)




Song Description: Yehovah Elohim, யெகோவா ஏலோஹீம்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Immanuel.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.