Immanuel - இம்மானுவேல்




 

பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் - 2

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே - 2
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே - 2

1. எ‌ல்லையில்லா ஞானபரன்
(எம்) உள்ளமதில் வந்துதித்தார் - 2
கர்த்தாவே மனுவாகினார்
(எம்) இரட்சிப்பின் வழியாகினார் - 2

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே - 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே -

2. கர்த்தத்துவம் (அவர்) தோளின் மேலே
கருணையாக வந்துதித்தார் - 2
அவர் நாமம் அதிசயமே
(எம்) சமாதான பிரபு அவரே -

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே - 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே - 2

3. விடிவெள்ளியின் நட்சத்திரம்
(எம்மை) விடுவிக்கவே வந்துதித்தார் - 2
ஜெயமனுவேலன் அவர்
(எம்) மன இருள் நீக்கியவர் - 2

பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் - 2

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே - 2
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே - 2



Piranthaar Yesu Piranthaar
Maa Devan Ulagil Udhithaar - 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare - 2
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe - 2

1. Ellai Illa Gnana Paran
(Em) Ullamathil Vanthuthithaar - 2
Karthaave Manuvaginar
(Em) Retchippin Vazhiyakinaar - 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare - 1
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe - 2

2. Kartharthuvam (Avar) Thozhin Mele
Karunaiaga Vanthuthithaar - 2
Avar Namam Athisayame
(Em) Samathaana Prabhu Avare - 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare - 1
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe - 2

3. Vidivelliyin Natchathiram
(Emmai) Vidivikkave Vanthuthithaar - 2
Jeyamanuvelan Avar
(Em) Mana Irul Neekiyavar - 2

Piranthaar Yesu Piranthaar
Maa Devan Ulagil Udhithaar - 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare - 2
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe - 2




Song Description: Immanuel, இம்மானுவேல்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Immanuel, Piranthaar Yesu Piranthaar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.