Uyarthuvaen - உயர்த்துவேன்





 

உயர்த்துவேன் நான் உயர்த்துவேன்
உந்தன் நாமம் உயர்த்துவேன் - 2

உயர்ந்தவர் வல்லவர்
பெரியவர் என் இயேசு - 2
- உயர்த்துவேன்

1. உமது அபிஷேகம் நுகங்களை முறிக்கும்
உமது ஒரு பார்வை என் வாழ்வை மாற்றும் - 2
எதிரான கையெழுத்தை குலைத்திட்டவர்
நான் துவங்கும் வாழ்க்கையின் தலைவர் அவர்
மரணத்தின் பயம் என்னை என்ன செய்யும்
அவர் வார்த்தை என்றும் என்னை காக்கும்
- உயர்ந்தவர்

2. எந்தன் நினைவுகள் உங்க நினைவல்ல
உந்தன் நினைவே எனது உயர்வு - 2
பரிசுத்த ஆவியால் நிறைந்து உம்மை
துதிக்கும் எங்கள் நேரம் இது
என் ஆவியை அனல் மூட்டி எழுப்பி விடும்
என்னை அபிஷேகத்தாலே நிரப்பிவிடும்
- உயர்ந்தவர்



Uyarthuven Naan Uyarthuven
Unthan Naamam Uyarthuven - 2

Uyarnthavar Vallavar
Periyavar En Yesu - 2
- Uyarthuven

1. Umathu Abishegam Nugangalai Murikkum
Umathu Oru Paarvai En Vazhvai Maatrum - 2
Ethiraana Kaiyezhutthai Kulaitthittavar
Naan Thuvangum Vazhkkaiyin Thalaivar Avar
Maranatthin Payam Ennai Enna Seiyum
Avar Vaarthai Entrum Ennai Kakkum
- Uyarnthavar

2. Enthan Ninaivugal Unga Ninaivalla
Unthan Ninaive Enathu Uyarvu - 2
Parisuttha Aaviyaal Nirainthu Ummai
Thuthikkum Engal Neram Ithu
En Aaviyai Anal Mootti Ezhuppi Vidum
Ennai Abishegatthaale Nirappividum

- Uyarnthavar


Song Description: Uyarthuvaen, உயர்த்துவேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Arun Kumar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.