Yezhu Swarangal - ஏழு ஸ்வரங்கள்





 

சங்கீதம் நான் பாட
குரல் தந்த இயேசுவுக்கு
ஸ்வரங்களில் துதி பாடுவேன்
ஏழு ஸ்வரங்களில் துதி பாடுவேன்

ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச
ச ரி க ம ப த நி சா
ரி க ம ப த நி ச ரீ
க ம ப த நி ச ரி கா
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி,
க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச...
- சங்கீதம்

1. தாளங்கள் முழங்கிட ஜதியோசை கேட்டிட
புகழ் மாலை நான் சூடுவேன் - 2
இசை மொழியாலே, தேவனின் பாதம் - 2
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் - 2
- சங்கீதம்

2. கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
பரமனை பண் பாடுவேன் - 2
துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை - 2
கோடி துதிகளால் துதித்திடுவேன் - 2
- சங்கீதம்



Sangeetham Nan Paada
Kural Thantha Yesuvukku
Swarangalil Thuthi Paaduven
Yezhu Swarangalil Thuthi Paaduven

Sa Ree Sa Ni Sa Ni, Tha Ne Tha, Pa Tha Pa, Ma Kaa Ma, Pa Thaa Pa Pa
Sa Kaa Ri, Ri Pa Tha, Tha Paa Ma, Ka Ree Sa
Sa Kaa Ri, Ri Paa Tha, Tha Paa Ma, Ka Ree Sa
Sa Ri Ka Ma Pa Tha Ni Sa
Ri Ka Ma Pa Tha Ni Sa Ree
Ka Ma Pa Tha Ni Sa Ri Kaa
Ma Pa Tha Ni Sa Ri Ka Maa
Sa Ri Ka Ma Pa Tha Ni Sa, Ri Ka Ma Pa Tha Ni Sa Ri
Ka Ma Pa Tha Ni Sa Ri Ka, Ma Pa Tha Ni Sa Ri Ka Ma
Sa Ree Sa, Ri Saa Ri, Sa Nee Tha, Ni Thaa Pa
Ma Pa Tha Nee Sa, Ma Pa Tha Nee Sa, Ma Pa Tha Nee Sa..
- Sangeetham

1. Thaalangal Muzhangida Jathiyosai Kettida
Pukazh Maalai Naan Sooduven - 2
Isai Mozhiyaale, Thevanin Paatham - 2
Aalaapanai Seithu Alangarippen - 2
- Sangeetham

2. Kaitthaala Oligal, Thuthinaatham Ezhuppida
Paramanai Pan Paaduven - 2
Thuthigalin Naduvil Vaasam Seibavarai - 2
Kodi Thuthigalaal Thuthitthiduven - 2
- Sangeetham




Song Description: Yezhu Swarangal, ஏழு ஸ்வரங்கள்.
Keywords: Praiselin Stephen, Johanson Stephen, Yezhu Swarankal.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.