Sthothiram Seiguvene - ஸ்தோத்திரம் செய்குவேனே




 

ஸ்தோத்திரம் செய்குவேனே தேவனுக்கு மகிமையாய்
கிருபை பெருகவே - 2

1. நேத்திரம்போல் காத்தணைத்தார்
வாக்குமாறா தேவன் - 2
சாற்றுவேன் துதிகளை - 2
ஏழை எந்தன் நாவில் என்றுமவர்க்கே - 2
- ஸ்தோத்திரம் செய்குவேனே

2. காத்திருந்து புது கிருபை
பெற்று நாட்கள் தோறும் - 2
போற்றுவேன் புனிதனை - 2
பூதலத்தில் என்றும் புதுமையாக - 2
- ஸ்தோத்திரம் செய்குவேனே

3. ஊக்கமான அன்புடனே நேசர்
சேவை செய்வேன் - 2
நீக்குவார் குறைகளை - 2
அன்பரேதம் நிறைவினால்
ஆசியருளுவார் - 2
- ஸ்தோத்திரம் செய்குவேனே

4. காத்திடுவார் கபடற்றோரைக்
கைவிடாமல் என்றும் - 2
மாசற்ற அன்பினால்
மானிடரை நேசிக்கும்
மகிமை தேவனே - 2
- ஸ்தோத்திரம் செய்குவேனே

5. நானுனக்கு போதித்து நடக்கும் வழிகாட்டி - 2
யோசனை சொல்லுவேன் - 2
என்றுரைத்த தேவனோடென்றும் ஜீவிப்பேன் - 2
- ஸ்தோத்திரம் செய்குவேனே



Sthotthiram Seiguvene Thevanukku Magimaiyaai
Kirubai Pergave - 2

1. Netthirampol Kaatthanaitthaar
Vakkumaraa Thevan - 2
Saattruven Thuthigalai - 2
Ezhai Enthan Naavil Entrumavarkke - 2
- Sthotthiram Seiguvenen

2. Kaatthirunthu Puthu Kirubai
Petru Naatkal Thorum - 2
Potruven Punithanai - 2
Poothalatthil Entrum Puthumaiyaaga - 2
- Sthotthiram Seiguvenen

3. Ookkamaana Anbudane Nesar
Sevai Seiguven - 2
Neekkuvaar Kuraigalai - 2
Anbaretham Niraivinaal
Aasiyaruluvaar - 2
- Sthotthiram Seiguvenen

4. Kaatthiduvaar Kabadattrorai
Kaividaamal Entrum - 2
Maasattra Anbinaal
Maanidarai Nesikkum
Magimai Thevane - 2
- Sthotthiram Seiguvenen

5. Naanunakku Bothitthu Nadakkum Vazhikaatti - 2
Yosanai Solluven - 2
Entruraittha Thevanodentrum Jeevippen - 2
- Sthotthiram Seiguvenen



Song Description: Sthothiram Seiguvene, ஸ்தோத்திரம் செய்குவேனே.
Keywords: Tamil Christian Song Lyrics, Sthotthiram Seiguvenae, Sthothiram Seiguvenae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.