En Dhevan Periyavar - என் தேவன் பெரியவர்
எத்தனை பேர் என்னை துரத்தினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதிப்பாரே
எத்தனை பேர் என்னை பேசினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை சாட்சியாக நிறுத்தி வைப்பாரே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
அப்பக்கம் பெருக செய்வாரே
முடிந்ததென்று யார் நினைத்தாலும்
முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே
என் பிரச்சனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளைப்பார்க்கிலும்
என் தேவன் பெரியவர் - 2
1. உலகம் மொத்தமும்
நம்மை எதிர்த்து வந்தாலும்
உலகத்தை படைச்சவர்
நம் பக்கம் இருக்காரே
வெள்ளம் போல் சத்துரு
நம்மை சூழ்ந்துகொண்டாலும்
நமக்காய் கர்த்தர் என்றும்
யுத்தம் பண்ணுவாரே - 2
- எப்பக்கம்
2. பின்மாற்றம் அடைந்து வழி மாறிப்போனாலும்
மறு வழி காட்டிட என்னை தேடி வருவாரே
எல்லாமே இழந்து நான் வெறுமையானாலும்
திரும்பவும் என்னை நிரம்பி வழியசெய்வாரே - 2
- எப்பக்கம்
Etthanai Per Ennai Thuratthinaalum
Atthanai Perin Munnadi
Ennai Uyartthi Vaitthu Aasirvathippaarae
Etthanai Per Ennai Pesinaalum
Atthanai Perin Munnaadi
Ennai Saatchiyaaga Nirutthi Vaippaarae
Eppakkam Nerukkappattaalum
Appakkam Peruga Seivaarae
Mudinthathentru Yaar Ninaitthaalum
Mudivilirunthu Aarambippaarae
En Prachanaiyai Paarkkilum
En Thevan Periyavar
En Thevaigalai Paarkkilum
En Thevan Periyavar - 2
1. Ulagam Motthamum
Nammai Ethirtthu Vanthaalum
Ulagatthai Padaichavar
Nam Pakkam Irukkaarae
Vellam Pol Satthuru
Nammai Soolnthukondaalum
Namakkaai Kartthar Entrum
Youttham Pannuvaarae - 2
- Eppakkam
2. Pinmaatram Adainthu Vazhi Maaripponaalum
Maru Vazhi Kaattida Ennai Thedi Varuvaarae
Ellaame Izhanthu Naan Verumaiyanaalum
Thirumbavum Ennai Nirappi Vazhiya Seivaarae - 2
- Eppakkam
Song Description: Christian Song Lyrics, En Dhevan Periyavar, என் தேவன் பெரியவர்.
Keywords: Reenu Kumar, Rock Eternal Ministries, En Thevan Periyavar.