Ivalavaai - இவ்வளவாய்



 

இவ்வளவாய் இவ்வளவாய்
என்னை நீர் நேசித்தீர்
என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம்மையே தேடுதே - 2

1. இதயம் எல்லாம் நினைவு எல்லாம்
உம்மையே நாடுதே
வழிகள் எல்லாம் செயல்கள் எல்லாம்
உம்மையே நோக்குதே - 2
இரக்கத்தில் வள்ளல் நீரே
அனுதினமும் நேசித்தீரே - 2
- இவ்வளவாய்

2. என் துக்கம் எல்லாம் துயரம் எல்லாம்
உமக்குள் மறையுதே
நீர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம்
நிச்சயம் நடக்குமே - 2
உம்மை போல் யாருமில்லை
உம்மையன்றி எதுவுமில்லை - 2
- இவ்வளவாய்


Ivvalavaai Ivvalavaai
Ennai Neer Nesitheer
En Ennamellam Yekkamellam
Ummaiye Theduthae - 2

1. Ithayam Ellam Ninaivu Ellam
Ummaiye Naaduthae
Vazhigal Ellam Seyalgal Ellam
Ummaiye Nokkuthae - 2
Irakkathil Vallal Neerae
Anuthinamum Nesitheerae - 2
- Ivvalavaai

2. En Thukkam Ellam Thuyaram Ellam
Umakkul Maraiyuthae
Neer Solvathellam Seivathellam
Nichayam Nadakkumae - 2
Ummai Pol Yaarumillai
Ummaiyantri Ethuvumillai - 2
- Ivvalavaai

Song Descripttion: Tamil Christian Song Lyrics, Ivalavaai, இவ்வளவாய்.
Keywords: Tipu Poolingam, Joel Thomasraj, Jolly Siro, Ivvalavai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.