Um Naamam Solla Solla - உம் நாமம் சொல்ல சொல்ல




 

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

1. மாணிக்கத் தேரோடு,
காணிக்கை தந்தாலும்
உமக்கது ஈடாகுமா
உலகமே வந்தாலும்,
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா
- உம் நாமம்

2. பாலென்பேன் தேனென்பேன்,
தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன்,
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
- உம் நாமம்

Um Naamam Solla Solla
En Ullam Magiluthaiyaa
En Vaazvil Mella Mella
Um Inbam Peruguthaiyaa

Maanikka Therodu
Kaanikkai Thanthaalum
Umakkathu Eedaagumaa
Ulagamae Vanthaalum
Uravugal Nintraalum
Umakkathu Eedaagumaa
- Um Naamam

Paalenben Thenenben
Thevittaatha Amuthenben
Um Naamam Ennavenben
Maraiyenben Niraivenben
Neengaatha Ninaivenben
Um Naamam Ennavenben
- Um Naamam


Song Descripttion: Tamil Christian Song Lyrics, Um Naamam Solla Solla, உம் நாமம் சொல்ல சொல்ல.
Keywords: Benny Joshuah, Old Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.