Nandriyodu Naan Thuthi Paaduvaen - நன்றியோடு நான் துதி பாடுவேன்



 

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2

1. எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2
- நன்றியோடு நான்

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2
- நன்றியோடு

Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan

1. Ennandanga Nanmaigal Yaavaiyum
Enakkalithidum Nadhanae - 2
Ninaikkaadha Nanmaigal Azhipavarae
Umakkendrumae Thuthiyae - 2

2. Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen Ummaiyae - 2
Varum Kaalam Muzhuvadhum
Um Kirubai Varangal Pozhindhidumae - 2



Songs Description: Tamil Christian Song Lyrics, Nandriyodu Naan Thuthi Paaduvaen, நன்றியோடு நான் துதி பாடுவேன்.
KeyWords: Abraham Padinjarethalakkal, Praiselin Stephen, Nanniyode Njaan Song in Tamil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.