Enna Naan Solven - என்ன நான் சொல்வேன்




 

என்ன( எப்படி ) நான் சொல்வேன்
இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு

1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே

2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே

3. மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே

Enna (Eppadi) Naan Solven
Yesuvin Anbai
Rusithen Thinamum Pala Soolnilaiyil
Maraatha Anbu

1. Thallaamalae Ennai Thallaamalae
Thaangina Anbithuvae

2. Verukkaamalae Ennai Othukkaamalae
Nesitha Anbithuvae

3. Marakkaamalae Ennai Marukkaamalae
Mannitha Anbithuvae


Song Description: Enna Naan Solven, என்ன நான் சொல்வேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Enna Nan Solvaen, Enna Naan Solvaen.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.