Aadhaaram Neer Thaan Aiyya - ஆதாரம் நீர் தான் ஐயா



 

ஆதாரம் நீர் தான் ஐயா, என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.

சூதாம் உலகில் நான்
தீதால் மயங்கையில்

மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு

நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு

கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு

ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா - 2

1. சோதாம் உலகில் நான்
தீதால் மயங்கயில் - 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா

2. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து - 2
துக்கம் மிகும் வேளையில் - என் சுகிர்தமே
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

3. நாம் நாம் துணை என
நயந்தோரை சொன்னவர் - 2
நட்டாற்றில் விட்டார் ஐயா - தனியனாய்
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

4. கற்றோர் பெருமையே
மற்றோர் அருமையே - 2
வற்ற க்ருபை நதியே - என் பதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

aathaaram neer thaan aiyaa,enthuraiyae,
aathaaram neer thaan aiyaa.

soothaam ulakil naan theethaal mayangaiyil

saranangal
maathaa pithaavenaith theethaay mathikkaiyil
mattarkku pattethaiyaa,eliyan mael,
mattarkku pattethaiyaa ,eliyanukku

naam naam thunnaiyena nayanthurai sonnavar
nattattil vittaraiyaa; thaniyanai
nattattil vittaraiyaa; thaniyanukku

kattar perumaiyae mattar arumaiyae,
vattakirupai nathiyae ,enpathiyae,
vattakirupai nathiyae ; enpathiyae

sothanai yadarnthu vaethanai thodarnthu
thukkam mikuvaelaiyil, en sukirthamae,
thukkam mikuvaelaiyil un thaasanukku

aathaaram neer thaan aiyaa
en thuraiyae
aathaaram neer thaan aiyaa - 2

1. soththaam ulakil naan
theethaal maiyangalil - 2
aathaaram neer thaan aiyaa
en thuraiyae
aathaaram neer thaan aiyaa

2. sothanai adarnthu
vaethanai thodarnthu - 2
thukkam mikum vaelaiyil - en sukirthaamae
uma thaasanukku
aathaaram neer thaan aiyaa

3. naam naam thunnai ena
nayanthurai sonnavar - 2
nattattil vittar aiyaa - thaniyanaay
thaniyanukku
aathaaram neer thaan aiyaa

4. kattror perumaiyae mattar arumaiyai - 2
vatta krupai nathiyae - en pathiyae
en pathiyae
aathaaram neer thaan aiyaa


Song Descripttion: Tamil Christian Song Lyrics, Aadhaaram Neer Thaan Aiyya, ஆதாரம் நீர் தான் ஐயா.
Keywords: Benny Joshuah, Deva Dasan, Aathaaram Neer Thanaiyaa, Aatharam Neer Thaan Aiya.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.