Ennai Azhaithavarae - என்னை அழைத்தவரே




 

என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே - 2

வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை - 2

ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது - 2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே - 2

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை - 2
- என்னை அழைத்தவரே

Ennai munnarindhu munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae

Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai - 2

Aayiram padhinaayiram
janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu - 2

Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Azhaithavarae, என்னை அழைத்தவரே.
KeyWords: Stephen J Renswick, Ennai Munnarinthu Mun Kurithavare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.