Maravaen - மறவேன்



தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி
பொலென்னை காக்கின்றீர் - 2

மறவேன் மறவேன்
நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன்,
என் முழு இதயத்தோடு - 2
என் கர்த்தர் நல்லவர்,
மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும்
நல் தகப்பனவர் - 2

வெள்ளம் போல் சத்ரு
எதிர்த்து வந்தாலும்
( தேவ )ஆவியானவர்
எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே - 2

3. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Maravaen, மறவேன்.
Keywords:  Christian Song Lyrics, Solomon Robert, Sam P Chelladuai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.