En Yesuvae - என் இயேசுவே



இரக்கமுள்ளவரே - 2
மனதுருக்கம் உடையவரே - 2
என்னைத் தேடி வந்தீரே - 2
என் பிரியமே - 2

1. என்பாடுகள்
என் துக்கங்கள்எல்லாம்
சிலுவையில் சுமந்தீரே
என் துரோகங்கள்
என் அக்கிரமங்கள் எல்லாம்
உம்மீது ஏற்றுக்கொண்டீரே
இயேசுவே நான் - 2
உம்மைத்துதிப்பேன் - 2
என் பிரியமே நான் - 2
உம்மை ஆராதிப்பேன் - 2
எல்லாக் கனத்தும் உரியவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே

2. எனக்காய்)காயப்பட்டீரே - 2
நொறுக்கப்பட்டீரே - 2
சமாதானம் தந்தீரே - 2
என் பிரியமே - 2
தழும்புகளால் சுகமானேன்
வியாதிகளால் நீங்கியதே
கழுகுபோல பெலன் அடைந்தே
மிக உயரத்தில் பறந்தேனே
இயேசுவே நான் - 2
உம்மைத்துதிப்பேன் - 2
என் பிரியமே நான் - 2
உம்மை ஆராதிப்பேன் - 2
எல்லாக் கனத்தும் உரியவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
என்னைத் தேடி வந்தீரே - 2
உம் ஜீவனை எனக்காய் தந்தீரே - 2
முழுமனதால் உம்மைப் - 2
போற்றுவேன் - 2
இயேசுவே என் இயேசுவே - 4
இயேசுவே நான் - 2
உம்மைத்துதிப்பேன் - 2
என் பிரியமே நான் - 2
உம்மை ஆராதிப்பேன் - 2
எல்லாக் கனத்தும் உரியவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே


Song Description: Tamil Christian Song Lyrics, En Yesuvae, என் இயேசுவே.
KeyWords: David Joseph, Michelle - Flora, John Paul Reuban, Meetpin Thoni, En Yesuve.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.