Kodiyavan Atruponanae - கொடியவன் அற்றுப்போனானே



கொடியவன் அற்றுப்போனானே
எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே

ஆயிரமல்ல பதினாயிரங்களை - 2
வெற்றியை தந்துவிட்டாரே - 2
கொடியவன் அற்றுப்போனானே

1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு
உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு - 2
தீங்கை இனி காண்பதில்லை - 2
வெற்றியும் சந்தோஷமும்
பெருகுது பெருகுது - 2
               - கொடியவன்

2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக
தீவிரமாக புறப்பட்டாரே - 2
கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி - 2
துஷ்டனின் வீட்டிலுள்ள
தலைவனை வெட்டினீர் - 2
               - கொடியவன்

3.நம்மை சிதறடிக்க
பெருங்காற்றை போல் வந்தான்
மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான் - 2
அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை - 2
உருவக் குத்தினீர்
குத்தினீர் குத்தினீர் - 2
               - கொடியவன்


Song Description: Tamil Christian Song Lyrics, Kodiyavan Atruponanae, கொடியவன் அற்றுப்போனானே.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Ummai Padamal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.