Yutham Ini Unathalla - யுத்தம் இனி உனதல்ல யுத்தம் இனி உனதல்லகர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்கலங்கிடாதே பயந்திடாதேகர்த்தர் முன்சென்று நடத்திடுவார் - 2தாவீது, அசுரன் கோலியாத்தைவென்றது கர்த்தரின் நாமத்தினால்பட்டயமல்ல ஈட்டியுமல்ல-கர்த்தரின் நாமத்தால் ஜெயித்திடுவோம் - 2காற்றுமில்லை மழையுமில்லைபள்ளங்கள் நீரால் நிரம்பியதேஅதிசயங்கள் செய்திடவேகர்த்தரின் கரம் ஒன்றும் குறுகளையேTanglishYutham Ini UnadhallaKarthar unnakai Yutham Seivar Kalankedathey bayanthedatheyKarthar Munsendru Nadatheduvar Thavidhu Asuran GoliyathaiVenradhu Kartharin NamathenalPatayammalla Eatiyummalla Kartharin Namathal JayaitheduvomKatrumila MalaiyumilaPalangal Neeral nerambeyatheyAdhisayangal SeithidavaeKartharin Karam onrum kurugalaiyaeSong Description: Tamil Christian Song Lyrics, Yutham Ini Unathalla, யுத்தம் இனி உனதல்ல.KeyWords: Joel Bagyaraj, Joel Thomasraj. Newer Older