Usurodu Irukkuren - உசுரோடு இருக்குறேன்



நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே - 2
உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் - 2

உசுரோடு இருக்கறேன்
குடும்பமா இருக்கறேன் - 2
கிருபையே கிருபையே - 2
என் மீது நீர் வைத்த கிருபையே - 2

1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை - 2
தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை - 2

கிருபையே கிருபையே - 2
என் மீது நீர் வைத்த கிருபையே - 2

2.பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது உம் கிருபை - 2
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை - 2

கிருபையே கிருபையே - 2
என் மீது நீர் வைத்த கிருபையே - 4


Tanglish

Nan Nirpathum Nirmoolamaagamal Iruppathum
En Meethu Neer Vaitha Kirubayae - 2
Unga Thayavulla Karam Enmel Iruppathaal
Unga Irakkaththin Karam Enmel Iruppathaal - 2

Usurodu Irukkaraen Kudumbama Irukkaraen - 2
Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae - 2

1.Yekkangal Ellam Nandraai Arinthu
Yetra Nerathil Uyarthidum Kirubai - 2
Thalladumbothu Thaangidum Kirubai
Thavaridumbothu Thookkidum Kirubai - 2

Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae - 2

2.Pavathinaalae Marithuppoi Irunthaen
Thedi Vanthu Meettathu Um Kirubai - 2
Karai Thirai Pokki Parisuththamaakki
Umakkaaga Vazha Vaithathum Kirubai - 2

Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Usurodu Irukkuren, உசுரோடு இருக்குறேன்.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Samuel Melki.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.