Udaikka Patta - உடைக்கப்பட்ட உடைக்கப்பட்ட என்னையும்காயப்பட்ட என்னையும்தேடி வந்தீரேநன்றி ஐயா - 2இரத்தத்தினாலே கழுவிவிட்டீர்கிருபையினாலே சேர்த்துக் கொண்டீர் - 2உம் மகனாகஎன்னை மாற்றி விட்டீர்உம்மை நம்புவேன் முழுவதுமாய்உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால் - 2உலகம் என்னை வெருத்தாலும்நம்பினோர் என்னை கைவிட்டாலும் - 2உங்க அன்பு ஒருபோதும் மாறாததுதேடி வந்தீரே எனக்காகவே - 2செர்த்துக் கொண்டீரே என்னையுமே - உம்மை நம்புவேன்மனிதர்களாலே உடைக்கப்பட்டேன்சொல்லெரியப்பட்டேன் நொருக்கப்பட்டேன் - 2என்னை மீண்டும் கிருபையால் உயர்ட்தினீரேஉபயோகமாக மாற்றினீரே - 2நன்றி நன்றி நன்றி ஐயா - உம்மை நம்புவேன்TanglishUdaikapatta ennaiyumkaayapatta ennaiyumthedivantheerenandri ayyaRathathinalae kazhuvivitteerKirubaiyinalae serthukondeerMaganaaga ennai matrivitteerUm Maganaaga ennai matrivitteerUmmai nambuven muzhuvathumaiUmmai arathipen muzhu belathalUlagam ennai veruthalumNambinor ennai kaivittalumUnga anbu orupothum maarathathuThediventhire enakaagaveSerthu kondire ennaiyumaeManithargalale udaikapattaenSolyeriyapatten norukapatenEnnai meeindum kirubaiyal uyarthinireUbayogamaaga maatrinireNandri nandri nandri ayyaSong Description: Tamil Christian Song Lyrics, Udaikka Patta, உடைக்கப்பட்ட.KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3, Udaikkappatta, Udaikkappatta Ennaiyum. Newer Older