Neer Otru - நீர் ஊற்று




நீரூற்றை போல
என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே
என்னை அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும்  ஆழத்தில் முழுகணுமே

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2

ஆவியானவரே எந்தன் ஆவியானவரே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2

1. பெரும்காற்றை போல வந்திடுமே
உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட
அபிஷேகம் தந்திடுமே

2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே
உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட
அபிஷேகம் தந்திடுமே


Song Description: Tamil Christian Song Lyrics, Neer Otru, நீர் ஊற்று.
KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3,  Neeruttrai Pola.

Neer Otru - நீர் ஊற்று thumbnail Reviewed by on January 03, 2022 Rating: 5

No comments:




All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.