நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்கநாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்கஇயேசு நாதருங்க எங்க நாதருங்க
1. பாவி நானுங்கபடகைவிட்டு வந்தேனுங்கபாசம் வச்சேங்கபழைய குணம் போச்சுங்க
2. யோவான் நானூங்கயாக்கோபுக்கு அண்ணனுங்கஇயேசுவின் மார்பினிலேசாஞ்சு படுத்துக் கொள்வேனுங்க
3. தோமா நானூங்கசந்தேகமா இருந்தேங்கநானும் இந்தியாவுக்குசுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க
4.Department கஸ்டம்ஸ்இயேசு எனக்கு இஸ்டம்ஸ்லேவி Surnameமத்தேயு My Name
5. இந்த ஊரில் இருப்பவங்கரொம்ப ரொம்ப நல்லவங்கஇயேசுவை ஏற்றுக்கொண்டால்இன்பமாக வாழுவீங்க
நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்கநாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்கஇயேசு நாதருங்க எங்க நாதருங்கஎங்க நாதருங்க உங்க நாதருங்கஎங்க நாதருங்க நம்ம நாதருங்க
Song Description: Tamil Christian Song Lyrics, Naanga Valai Veesi, நாங்க வலைவீசி.
KeyWords: Christian Song Lyrics, RJ Pradeepkumar, Aadharam.
Naanga Valai Veesi - நாங்க வலைவீசி
Reviewed by
on
January 10, 2022
Rating:
5
No comments:
Post a Comment