En Belanell - என் பெலனெல்லாம் என் பெலனெல்லாம் நீர்தானைய்யா - 4சீர்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் - 2பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை - 2 - என் பெலனெல்லாம்வல கரத்தால் தாங்குகின்றீர்வழுவாமல் பாதுகாக்கின்றீர் - 2ஒவ்வொரு நாழும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர் - 2 - பெலனேதாங்கிட பெலன் தருகின்றீர்தப்பிச்செல்ல வழி செய்கின்றீர் - 2அதிசயமாய் நடத்துகின்றீர்உம் பெலத்தால் சூழ்ந்துகொள்கிறீர் - 2 - பெலனேTanglishEn belan Ellam neerthanayaSeerpaduthum sthirapaduthumBelapaduthum ennai nilainiruthumBelanae kanmalayaeaaruthalae arathanaiVala karathal thangugindreerVazhuvamal pathukagindreerOvorunaalum belan tharugindreerKirubaiyal nadathugindreerthangida belan tharugindreerThappichella vazhi seigindreerAthisayamai nadathugindreerUm belathal suzhunthukolkindreerSong Description: Tamil Christian Song Lyrics, Belan, பெலன்.KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3, En Belanellaam, Yen Belanellaam, En Belanellam. Newer Older