என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர்மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாகிக்டுவர்மகிமையில் சேர்த்திடுவார் - 2 - என் நேசர்அல்பாவும் ஓமேகவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போலமுகம் பிரகாசிக்கும் சூரியனை போல - 2 - மாறிடாத நேசர்மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடுமணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2மேகங்களுடனே வருகிறார்குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2 - மாறிடாத நேசர்தேவனின் மகிமை பிரகாசிக்கும்கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2ராஜாதி ராஜா அரசளுவார்கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2 - மாறிடாத நேசர்Song Description: Tamil Christian Song Lyrics, En Nesar, என் நேசர்.Keywords: Praiselin Stephen, En Nesar Azhagullavar, Yen Nesar.