Kirubai Nirainthavarae - கிருபை நிறைந்தவரே கிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே - 2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே - 2கிருபை நிறைந்தவரேகண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே - 2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே - 2கிருபை நிறைந்தவரேபாதங்கள் இடரும்போதுநல்ல பாதையில் நடத்திடுமே - 2சோதனை பெருகும்போதுஉம் மார்போடு அணைத்திடுமே - 2 - கிருபை நிறைந்தவரேSong Description: Kirubai Nirainthavarae, கிருபை நிறைந்தவரே.Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Kirubai Nirainthavare, Kirubai Nirainthavarey. Newer Older