உற்று நோக்கிப் பார்ப்பவர்
முற்றும் அறிந்தவர்
பார்த்துக் கொடுப்பவர்
எட்டா உயரம் தந்தாரே
என்னை அழைச்சதே
கல் எறிவோர் மத்தியிலே
என் கண்ணீரால நனைப்பேன்
சேர்க்கப் படா என்னை
தகுதி இல்லா என் கையில
என் வார்த்தைகள் போதாதே
Song Description: Tamil Christian Song Lyrics, Mutrum Arindhavar, முற்றும் அறிந்தவர்.
KeyWords: Solomon Jakkim, Asborn Sam, Stanley Stephen, Manushan Parkkum Vitham.