உம் மடியில் - Um Madiyil





 

உம் மடியில் தலையை தான் சாய்க்க
உம் சிநேக மதுரத்தை சுவைக்க
ஏங்கும் ஓர் பாவியை நோக்கும்
அன்பின் அமிர்தம் தூவும் நாதா - 2

1. உம்மை தேடி அலைந்தொரு பயணம்
உம் வழி விட்டகன்றேன் ஏக தூரம் - 2
அன்றருள் செய்தீர் திருவசனம்
தாகமுள்ளோர் என்னில் வரட்டுமென்றே - 2
உம் மடியில் தலையை தான் சாய்க்க
உம் சிநேக மதுரத்தை சுவைக்க
ஏங்கும் ஓர் பாவியை நோக்கும்
அன்பின் அமிர்தம் தூவும் நாதா.

2. தேனும் தேனடையும் வேண்டாமெனக்கு
தேனூறும் உம் மொழிகள் போதுமெனக்கு - 2
ஜீவ வார்த்தை உம் திருவசனம்
அதை கேட்க நான் செய்தேன் பாக்கியமே - 2
உம் மடியில் தலையை தான் சாய்க்க
உம் சிநேக மதுரத்தை சுவைக்க
ஏங்கும் ஓர் பாவியை நோக்கும்

அன்பின் அமிர்தம் தூவும் நாதா. - 3



Um Madiyil Thalaiyai Thaan Saaikka
Um Sneha Mathutatthai Suvaikka
Yengum Or Paaviyai Nokkum
Anbin Amirtham Thoovum Nathaa - 2

1. Ummai Thedi Alainthoru Bayanam
Um Vazhi Vittakantren Yega Thooram - 2
Antrarul Seitheer Thiruvasanam
Thaagamullor Ennil Varattumentre - 2
Um Madiyil Thalaiyai Thaan Saaikka
Um Sneha Mathuratthai Suvaikka
Yengu Or Paaviyai Nokkum
Anbin Amirtham Thoovum Natha

2. Thenm Thenadaiyum Vendamenakku
Thenoorum Um Mozhigal Pothumenakku - 2
Jeeva Vaartthai Um Thiruvasanam
Athai Ketka Naan Seithen Paakkiyame - 2
Um Madiyil Thalaiyai Thaan Saaikka
Um Snega Mathuratthai Suvaikka
Yengum Or Paaviyai Nokkum

Anbin Amirtham Thoovum Natha - 3




Song Description: உம் மடியில், Um Madiyil.
Keywords: Tamil Christian Song Lyrics, James Kalapura,  Um Madiyil Thalaiyai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.