Um Janangal - உம் ஜனங்கள் உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையேஎங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரேவெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)இயேசைய்யா இரட்சகரேஇயேசைய்யா மீட்பரேதேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறுபெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குகளங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார்இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்மீட்டு தருபவரே இயேசைய்யாமுன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் எங்கள் மேல் பொழியச் செய்பவரேSongs Description: Tamil Christian Song Lyrics, Um Janangal, உம் ஜனங்கள்.KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Song. Newer Older