Puyalin Mathiyil - புயலின் மத்தியில்
1. புயலின் மத்தியில்
நீர் நின்றிடு என்றீர்
நீரே என் சத்துவம்
என் நம்பிக்கை நீரே
கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்
இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்
வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்
எழும்பி வரும், புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும், அலைகள்மேலே
உம் பாதத்தின் சுவடுகளே
2. வியாதியின் மத்தியில்
நீர் எழும்பு என்றீர்
யெஹோவா ராபா
என் சுகம் நீரானீரே
வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் அழுகை முடிந்ததே
என்னை எதிர்க்க கூடிய எது
ஆயுதங்கள் எதுவும் வைக்காதே
Song Description: Tamil Christian Song Lyrics, Puyalin Mathiyil, புயலின் மத்தியில்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Ruah Ministries, Cherie Mitchelle, Enthan Kanmalai.