Parathil Ulla - பரத்தில் உள்ள




பரத்தில் உள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்ஜியம் வருக
உம் சித்தம் நிறைவேற- 2

நீர் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையதுமே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை - 2
                       - பரத்தில்

மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே - 2
                       - பரத்தில்

காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்று
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே - 2
                       - பரத்தில்


Song Description: Tamil Christian Song Lyrics, Parathil Ulla, பரத்தில் உள்ள.
KeyWords: Premji Ebenezer, Parathil Ulla Engal Pithave, Puthiya Anubavam.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.