Neer Vaarume - நீர் வாருமே
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே
நீர் வாருமே நீர் வாருமே
உம் பிரசன்னத்தால் என்னை மூடுமே -2
உம் மகிமையால் என்னை நிரப்புமே
நீர் வாருமே நீர் வாருமே
உம் பிரசன்னத்தால் என்னை மூடுமே -2
பெரும் மழையாய் நீர் வருமே
என்னை நிரப்பியே நடத்துமே
உம் அன்பில் நான் நீந்தி மூழ்க
பெரும் மழையாய் வருமே - 2
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே
நீர் வாருமே நீர் வாருமே
உம் பிரசன்னத்தால் என்னை மூடுமே -2
ஒரு தாயை போல் என்னை தேற்றினீர்
தந்தை போல் சுமந்து கொண்டீர்
என் தேவைகளை நிறைவேற்ற
நண்பனாய் என்னோடு இருந்தீர் - 2
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே
நீர் வாருமே நீர் வாருமே
உம் பிரசன்னத்தால் என்னை மூடுமே - 2
உமக்காக நான் வாழ
உம்மை போல் என்னை மாற்றுமே
உமக்காக எழும்பி பிரகாசிக்க
உம் மகிமையை என்னில் தருமே - 2
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே
நீர் வாருமே நீர் வாருமே
உம் பிரசன்னத்தால் என்னை மூடுமே - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Neer Vaarume, நீர் வாருமே.
KeyWords: Christian Song Lyrics, Daniel Vimal Churchill, Neer Vaarumae.
KeyWords: Christian Song Lyrics, Daniel Vimal Churchill, Neer Vaarumae.
Uploaded By: Daniel Vimal Churchill.