Enthan Kanmalaiye - எந்தன் கண்மலையே

Enthan Kanmalaiye - எந்தன் கண்மலையே




எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இராட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
அனுதினம் ஸ்தோத்திரம்

மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும்
எந்தன் ஜீவனும் (தேவனும்) நீரே - 2
- எந்தன் கண்மலையே

கண்மலை வெடிப்பில் என்னை மறைத்து
கருத்தாய் காப்வரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணிபோல
கரிசனை உள்ளவரே - 2
- எந்தன் கண்மலையே

மரணமே உன் கூர் எங்கே
சாவே உன் ஜெயம் எங்கே
கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம்
எதற்கும் பயமில்லையே - 2
- எந்தன் கண்மலையே


Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Kanmalaiye, எந்தன் கண்மலையே.
KeyWords: John Vijey, Endhan Kanmalaiye, Enthan Kanmalaiye Umakke Sthothiram.

Please Pray For Our Nation For More.
I Will Pray