Sornthu Povathillai - சோர்ந்து போவதில்லை




சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை - 2
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன் - 2
                                         - சோர்ந்து

1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ - 2
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார் - 2
                                         - சோர்ந்து

2.எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார் - 2
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன் - 2
                                         - சோர்ந்து

3.அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார் - 2
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார் - 2
                                         - சோர்ந்து


Tanglish

Sornthu Povathillai
Naan Thotru Povathillai - 2
Ennai Belappaduththum Yesuvinalae
Ellam Naan Seithiduvaen
Ellam Naan Seithiduvaen - 2
                     - Sornthu

1.Seeri Paainthidum Singangalo
Patri Erinthidum Akkiniyo - 2
Sarva Valla Devan
Ennai Sethamindri kaappaar - 2
                     - Sornthu

2.Enakku Kuriththathai Niraivetruvaar
Enathu Paathaigalai avar Arivaar - 2
Avar Tharum Velichaththinaal
Entha Irulayum Kadanthiduvaen - 2
                     - Sornthu

3.Asaikka Mudiyatha Nambikkayai
Aandavar Enakkul Vaiththuvittar - 2
Akilamae Asainthaalum
Ennai Bayamindri Vaazha Seivaar - 2
                     - Sornthu


Song Description: Tamil Christian Song Lyrics, Sornthu Povathillai, சோர்ந்து போவதில்லை.
KeyWords: Reegan Gomez, Bro. Vijay Aaron, pls, Power Lines - 6, Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.