Manusharai Katti Izhukkum - மனுஷரைக் கட்டி இழுக்கும்



Scale: F Major

மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே - 2

எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் - 2
                                            - மனுஷரைக் கட்டி

1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே - 2
(ஒரு) தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே - 2
                                            - மனுஷரைக் கட்டி

2.உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே - 2
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே - 
                                            - மனுஷரைக் கட்டி

3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது - 2
எதுவும் என்னை பிரித்திட முடியாது - 2
                                            - மனுஷரைக் கட்டி


Tanglish

Manusharai katti izhukkum
Anbin aandavare
Anbin kayirugalaal ennai
Izhuththu kondavarae - 2

Eprayeemae unnai eppadi kaividuven
Isravaele unnai eppadi oppukkoduppaen - 4
                     - Manusharai

1.Thayai pola unavu koduppavarae
Thagappanai pola ennai sumanthu selbavarae - 2
(Oru) Thagappanai pola ennai
sumanthu selbavarae - 2
                     - Manusharai

2.Ummai vittu Thooram pona ennai
Nallavanaakki (ennai) serthukkondavarae - 2
Nallavanaakki serthukkondavarae - 2
                     - Manusharai

3.Chella pillayaai unga madiyil irukkindraen
Ethuvum ennai piriththida mudiyaathu - 2
Ethuvum ennai piriththida mudiyaathu - 2
                     - Manusharai


Song Description: Tamil Christian Song Lyrics, Manusharai Katti Izhukkum, மனுஷரைக் கட்டி இழுக்கும்.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Isaac Dharmakumar, Choosen Creation.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.